தன் இலைப் பரப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தன் இலைப் பரப்பு (Specific leaf area) (SLA) அல்லது இலைப் பரப்பு எண் என்பது இலையின் பரப்புக்கும் உலர்ந்த எடைக்கும் உள்ள விகிதமாகும்.[1][2][3]இதன் தலைக்கிழ் மதிப்பு ஒற்றைப் பரப்பில் உள்ள இலையெடை LMA எனப்படுகிறது.

பயன்பாடுகள்[தொகு]

குறிப்பிட்ட தாவரத்தின் இனப்பெருக்கத் திறனை மதிப்பிடுவதற்கு அடிப்படைக் காரணிகளான ஒளி, ஈரப்பத (ஈரப்பதம்) அளவுகள் போன்ற மற்ற காரணிகளைக் காட்டிலும் தன் இலை பரப்பு எனும் காரணியை மட்டுமே பயன்படுத்தலாம்.[4] இலை பண்புகள் பற்றிய ஆய்வுகளில், பயன்படுத்தப்படும் பண்புகளில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளக்கூடிய முதன்மையான பண்புகளில் ஒன்றாகத் தன் இலை பரப்பு விளங்குகிறது.[5][6][7][8]

வறட்சியின் விளைவுகள்[தொகு]

வறட்சி, நீர் அழுத்தம் ஆகியவை தன் இலை பரப்பு அளவை பலவகைகளைச் செலுத்தி மாற்றுகின்றன. பல்வேறு இனங்களில், தன் இலைப் பரப்பு அளவு வறட்சியின்போது குறைகிறது.[9][10][11] எடுத்துகாட்டாக,, வறட்சி சூழ்நிலைகளில், இலைகள், இயல்பாகக் கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளில் வளரும் தாவர இலைகளைக் காட்டிலும் சிறியனவாக அமைகின்றன.[12]இது சரியான நோக்கீடே ஆகும். இலையின் மேற்பரப்பு அளவின் சார்புநிலைக் குறைவு, நீர் இழப்பதற்கான சில வாய்ப்புகளே அமையும். தாழ்ந்த தன் இலை பரப்புள்ள இனங்கள், அவற்றின் பேரளவான உலர்பொருள் உள்ளடக்கத்தாலும், உயர் கலச்சுவர்களின் செறிப்பாலும்துணைவளர்சிதைமாற்றப் பொருட்களாலும் கூடுதலான இலை, வேர் ஆயுளாலும் அதுவரையில் திரட்டிய வளங்களைப் பேண முடுக்கப்படுகின்றன .[13]

மற்ற சில இனங்களில், குறிப்பாக, பாப்லர் மரங்களில் தன் இலை பரப்பு முழுவதுமாக குறைந்து காணப்படுகிறது, ஆனால் அவற்றிலுள்ள இலைகள் முழுமையான அளவு வளர்ச்சி அடையும் வரை தன் இலை பரப்பு அதிகரிக்கிறது. இலை முழுமையான அளவு வளர்ச்சி அடைந்த பின்னர் தன் இலை பரப்பு குறைய ஆரம்பிக்கிறது.[14]

தாவரங்களுக்கு நீர் குறைவாக கிடைக்கும் நிலையில் தன் இலை பரப்பு மதிப்பு அதிகரிப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. எடுத்துகாட்டாக, பிர்ச் மர இனங்களில் தன் இலை பரப்பு மதிப்பு வறட்சி அழுத்தத்தின் விளைவாக அதிகரிக்கிறது.[15] பிர்ச் மரங்களில் தன் இலை பரப்பு மதிப்பு இரண்டு உலர் பருவங்களுக்குப் பிறகு கணிசமாக அதிகரித்தது. இருப்பினும் வழக்கமான நிகழ்வுகளின்போது தன் இலை பரப்பு மதிப்பு குறைந்து வறட்சி அழுத்தத்திற்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொள்வதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Vile, D.; Garnier, E; Shipley, B; Laurent, G; Navas, ML; Roumet, C; Lavorel, S; Díaz, S et al. (2005). "Specific Leaf Area and Dry Matter Content Estimate Thickness in Laminar Leaves". Annals of Botany 96 (6): 1129–1136. doi:10.1093/aob/mci264. பப்மெட்:16159941. http://aob.oxfordjournals.org/cgi/content/abstract/mci264v1. பார்த்த நாள்: 2010-08-08. 
  2. Specific leaf area and leaf dry matter content of plants growing in sand dunes. Ejournal.sinica.edu.tw. http://ejournal.sinica.edu.tw/bbas/content/2005/2/Bot462-05.html. பார்த்த நாள்: 2010-08-08. 
  3. Varietal differences in specific leaf area: a common physiological determinant of tillering ability and early growth vigor ? - Publications des agents du Cirad. Publications.cirad.fr. http://publications.cirad.fr/une_notice.php?dk=481838. பார்த்த நாள்: 2010-08-08. 
  4. Milla, R.; Reich P. B. (4 Apr 2008). "Environmental and developmental controls on specific leaf area are little modified by leaf allometry". Functional Ecology 22 (4): 565–576. doi:10.1111/j.1365-2435.2008.01406.x. http://www3.interscience.wiley.com/journal/120121905/abstract?CRETRY=1&SRETRY=0. பார்த்த நாள்: Nov 3, 2009. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. Freschet G.T., Dias A.T.C., Ackerly D.D., Aerts R., van Bodegom P.M., Cornwell W.K., Dong M., Kurokawa H., Liu G., Onipchenko V.G., Ordoñez J.C., Peltzer D.A., Richardson S.J., Shidakov I.I., Soudzilovskaia N.A., Tao J. & Cornelissen J.H.C. (2011). Global to community scale differences in the prevalence of convergent over divergent leaf trait distributions in plant assemblages. Global Ecology and Biogeography, no-no.
  6. Hoffmann, W.A.; Franco, A.C.; Moreira, M.Z.; Haridasan, M. (2005). "Specific leaf area explains differences in leaf traits between congeneric savanna and forest trees". Functional Ecology 19: 932–940. doi:10.1111/j.1365-2435.2005.01045.x. 
  7. Kraft, N.J.B.; Valencia, R.; Ackerly, D.D. (2008). "Functional traits and niche-based tree community assembly in an amazonian forest". Science 322: 580–582. doi:10.1126/science.1160662. 
  8. Wright, I.J.; Reich, P.B.; Westoby, M.; Ackerly, D.D.; Baruch, Z.; Bongers, F.; Cavender-Bares, J.; Chapin, T. et al. (2004). "The worldwide leaf economics spectrum". Nature 428: 821–827. doi:10.1038/nature02403. 
  9. Casper, B. B.; Forseth, I. N.; Kempenich, H.; Seltzer, S.; Xavier, K. (2001). "Drought prolongs leaf life span in the herbaceous desert perennial Cryptantha flava". Functional Ecology 15: 740–747. doi:10.1046/j.0269-8463.2001.00583.x. https://archive.org/details/sim_functional-ecology_2001-12_15_6/page/740. 
  10. Marron, N.; Dreyer, E.; Boudouresque, E.; Delay, D.; Petit, J.-M.; Delmotte, F. M.; Brignolas, F. (2003). "Impact of successive drought and re-watering cycles on growth and specific leaf area of two Populus canadensis (Moench) clones,"Dorskamp"and "Luisa_Avanzo"". Tree physiology 23: 1225–1235. doi:10.1093/treephys/23.18.1225. 
  11. Laureano, R. G.; Lazo, Y. O.; Linares, J. C.; Luque, A.; Martínez, F.; Seco, J. I.; Merino, J. (2008). "The cost of stress resistance: construction and maintenance costs of leaves and roots in two populations of Quercus ilex". Tree physiology 28: 1721–1728. doi:10.1093/treephys/28.11.1721. 
  12. Casper, B. B.; Forseth, I. N.; Kempenich, H.; Seltzer, S.; Xavier, K. (2001). [https://archive.org/details/sim_functional-ecology_2001- 12_15_6/page/740 "Drought prolongs leaf life span in the herbaceous desert perennial Cryptantha flava"]. Functional Ecology 15: 740–747. doi:10.1046/j.0269-8463.2001.00583.x. https://archive.org/details/sim_functional-ecology_2001- 12_15_6/page/740. 
  13. Marron, N.; Dreyer, E.; Boudouresque, E.; Delay, D.; Petit, J.-M.; Delmotte, F. M.; Brignolas, F. (2003). "Impact of successive drought and re-watering cycles on growth and specific leaf area of two Populus canadensis (Moench) clones,"Dorskamp"and "Luisa_Avanzo"". Tree Physiology 23 (18): 1225–1235. doi:10.1093/treephys/23.18.1225. பப்மெட்:14652222. 
  14. Marron, N.; Dreyer, E.; Boudouresque, E.; Delay, D.; Petit, J.-M.; Delmotte, F. M.; Brignolas, F. (2003). "Impact of successive drought and re-watering cycles on growth and specific leaf area of two Populus canadensis (Moench) clones,"Dorskamp"and "Luisa_Avanzo"". Tree physiology 23: 1225–1235. doi:10.1093/treephys/23.18.1225. 
  15. Aspelmeier, S.; Leuschner, C. (2006). "Genotypic variation in drought response of silver birch (Betula pendula Roth): leaf and root morphology and carbon partitioning". Trees 20: 42–52. doi:10.1007/s00468-005-0011-9. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்_இலைப்_பரப்பு&oldid=3932727" இலிருந்து மீள்விக்கப்பட்டது