பசிபிக் வண்டு கரப்பான்பூச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசிபிக் வண்டு கரப்பான்பூச்சி
Adult in Molokai, ஹவாய்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. punctata
இருசொற் பெயரீடு
Diploptera punctata
(Eschscholtz, 1822)
வேறு பெயர்கள்
  • Blatta dytiscoides Serville, 1838
  • Diploptera silpha Saussure, 1864

டைபிளாப்டேரா பங்க்டாடா அல்லது பசிபிக் வண்டு கரப்பான்பூச்சி (Diploptera punctata) என்பது கரப்பான் குடும்பத்தைச் சேர்ந்த பிளாபெரிடேயில் டைபிளாப்டெரினே துணைக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூச்சியாகும்.[1] இது முட்டையிடாது இளம்புழுக்களை ஈனும் ஒரு வகை கரப்பான் பூச்சி இனமாகும். முதிர்ந்த பூச்சிகள் ஒரு மாற்றியமைக்கப்பட்ட மூச்சுக்குழல் சுரப்பியைக் கொண்டு வேதியியல்ரீதியாக பாதுகாக்கப்பட்ட மூச்சுப்புழையைக் கொண்டதும் ஒவ்வொரு பகுதியிலும் குயினோனைப் பீய்ச்சியடித்து அதன் மூலம் வேட்டையாடி உண்ணும் விலங்குகளைப் பயமுறுத்தும் தன்மையைக் கொண்டதுமாகும்.[2]

வாழ்க்கை நிலைகள்[தொகு]

இந்தப் பூச்சியானது சிறகுகளற்ற 4 இளம்பூச்சிப் பருவங்களைக் கொண்டுள்ளது. வளர்ந்த பூச்சியானது இறக்கைகளைக் கொண்டது. வளர்ச்சியுற்ற ஆண் பூச்சியானது வளர்ச்சியுற்ற பெண் பூச்சியை விடச் சிறியதாகும்.[3]


மேற்கோள்கள்[தொகு]

  1. George Beccaloni; David C. Eades. "Diploptera punctata". Blattodea Species File. பார்க்கப்பட்ட நாள் 10 June 2011.
  2. Roth, Louis M.; Stay, Barbara (1958-01-01). "The occurrence of para-quinones in some arthropods, with emphasis on the quinone-secreting tracheal glands of Diploptera punctata (Blattaria)". Journal of Insect Physiology 1 (4): 305–318. doi:10.1016/0022-1910(58)90049-0. 
  3. Marchal, Elisabeth; Hult, Ekaterina F.; Huang, Juan; Stay, Barbara; Tobe, Stephen S. (2013-07-01). "Diploptera punctata as a model for studying the endocrinology of arthropod reproduction and development" (in en). General and Comparative Endocrinology. 26th Conference of European Comparative Endocrinologists (CECE) 188: 85–93. doi:10.1016/j.ygcen.2013.04.018. பன்னாட்டுத் தர தொடர் எண்:0016-6480. பப்மெட்:23644152. http://www.sciencedirect.com/science/article/pii/S0016648013001949.