பிக்காஸ் ஐ குட் நாட் ஸ்டாப் பாஃர் டத் (கவிதை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

"பிக்காஸ் ஐ குட் நாட் ஸ்டாப் பாஃர் டத்" என்னும் கவிதை எமிலி டிக்கின்சனால் எழுதப்பட்டது. 1890 இல் கவிதையின் தொடர்ச்சியான பதிப்புகள் வெளியிடப்பட்டது.1955 ஆம் ஆண்டு தோமஸ் எச். ஜான்சனின் மாறுபட்ட பதிப்பின் படி இந்த கவிதையின் எண்ணிக்கை 712 ஆகும்.

சுருக்கம்:

இந்த கவிதை 1890 ஆம் ஆண்டில் "கவிதைகள்" என்னும் தெகுப்பில் வெளியிடப்பட்டது. இதில் மரணம் உருவகப்படுத்த பட்டுள்ளது. மரணம் ஒரு தேரோட்டியாக எமிலி டிக்கின்சனை அழைத்து செல்கிறது. அந்த தேர் முதலில் ஒரு பள்ளியை கடக்கிறது. பின்னர் சூரியன் மறையும் இடம் வந்தடைகிறது. கடைசியாக கல்லறை தோட்டத்தில் தேர் நிற்கிறது.

விமர்சனம் :

1936 இல் ஆலன் டேட் கூறுகையில் டிக்கின்சனின் மனதின் விசேஷ தரத்தை இந்த கவிதை விளக்குகிறது.இந்த கவிதை ஆங்கில மொழியில் மிகப் பிரபலமாகனதாக இருக்கிறது.

சான்றுகள்

"Because I could not stop for Death": Study Guide". Retrieved July 10, 2011. Jump up ^ Fr#479 in: Franklin, R. W., ed. The Poems of Emily Dickinson: Reading Edition. Cambridge, MA: The Belknap Press, 1999. Jump up ^ Poem IV.XXVII (page 138) in: Higginson, T. W. & Todd, Mabel Loomis, ed. Poems by Emily Dickinson. Boston: Roberts Brothers, 1890.