வரகரிசி முறுக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வரகரிசி முறுக்கு

தேவையான பொருட்கள்[தொகு]

வரகரிசி -500 கிராம் உளுந்து -100 கிராம் ஓமம், -5 கிராம் சீரகம் -5 கிராம் பெருங்காயத்துாள் -2 கிராம் உப்பு, எண்ணெய் -தேவையான அளவு தண்ணீர் -தேவையான அளவு

செய்முறை[தொகு]

வரகு அரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து நீரில் கழுவி அரைக்க வேண்டும். அதில் உளுந்து, ஓமம், சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். கலந்த மாவில் நீர் சேர்த்து பிசைந்துகொள்ள வேண்டும். வாணலில் எண்ணய் ஊற்றி காய விடவும். காய்ந்த எண்ணெயில் பிசைந்த மாவை முருக்கு அச்சில் வைத்து பிழிந்து வேகவிட வேண்டும்.

[[ மேற்கோள்: http://southindianfoods.in/thinai-payasam-foxtail-millet-kheer-how-to-make-stepwise-pictures.html ]]

Babcock, P. G., ed. 1976. Webster's Third New International Dictionary. Springfield, Massachusetts: G. & C. Merriam Co.

Jump up ^ "Lost Crops of the Incas: Little-Known Plants of the Andes with Promise for Worldwide Cultivation". Office of International Affairs, National Academies. Washington D.C.: National Academy Press. 1989. p. 24. Jump up ^ Vaughan, J. G., C. Geissler, B. Nicholson, E. Dowle, and E. Rice. 1997. The New Oxford Book of Food Plants. Oxford University Press. Jump up ^ Serna-Saldivar, S.O. (2012). Cereal Grains: Laboratory Reference and Procedures Manual. Food Preservation Technology. Taylor & Francis. p. 58. ISBN 978-1-4398-5565-2. Jump up ^ Lean, M.E.J. (2006). Fox and Cameron's Food Science, Nutrition & Health, 7th Edition. CRC Press. p. 49. ISBN 978-1-4441-1337-2. Jump up ^ Wessel, T. 1984. "The Agricultural Foundations of Civilization". Journal of Agriculture and Human Values 1:9–12 Jump up ^ "Frequently Asked Questions About Flowing Grain Entrapment, Grain Rescue and Strategies, and Grain Entrapment Prevention Measures" (PDF). Agricultural Safety and Health Program, Purdue University. April 2011. p. 1. Retrieved November 4, 2012. Jump up ^ Occupational Safety and Health Administration. "Combustible Dust in Industry: Preventing and Mitigating the Effects of Fire and Explosions". Safety and Health Information Bulletin. United States Department of Labor. Retrieved 29 October 2013.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வரகரிசி_முறுக்கு&oldid=2723719" இருந்து மீள்விக்கப்பட்டது