யுலிசிசு (கவிதை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


லார்ட் டென்னிசன் 1833 ல் எழுதி 1842 ல் வெளியிட்ட  கவிதை யுலிசெஸ். வெற்று வசன கவிதை வழி வந்த இந்த கவிதை யுலிசெஸ் எனப்படும் கற்பனை கதாநயகன் தன்வயதான காலத்தில் தான் விரும்பிய நெடும் பயணத்திலிருந்து சொந்த அரசவைய்யான 'இத்தாகா' நகரதுக்கு திரும்புவதை விரும்ப்பாமல் தனது விரக்தியை வெளியிடுவதாக இந்த கவிதை அமைந்துள்ளது. மனைவி பெனிலோப் மற்றும் மகன் டெலிமாக்கஸ் உடன் வாழ்வதை விட உலகை சுற்றி புதிய அறி வை பெறுவதெ தனது வாழ்வின் நோக்கமென என்ணுகிறார்.   
 

மேற்கோள்[தொகு]

Stanford, W. B. (1993) [1955]. The Ulysses theme: a study in the adaptability of a traditional hero. Dallas, TX: Spring Publications. ISBN 0-88214-355-7. Storch, R. F. (1971). "The fugitive from the ancestral hearth: Tennyson's 'Ulysses'". Texas Studies in Literature and Language. 13 (2): 281–297. Tennyson, A. T., & Day, A. (1991). Alfred Lord Tennyson: selected poems. Penguin classics. London, England: Penguin Books. ISBN 0-14-044545-5. Tucker, Jr., Herbert F. (January 1983). "Tennyson and the Measure of Doom". PMLA. Modern Language Association. 98 (1): 8–20. JSTOR 462069. doi:10.2307/462069.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யுலிசிசு_(கவிதை)&oldid=3320639" இலிருந்து மீள்விக்கப்பட்டது