நடைமுறைக்கணிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நடைமுறைக்கணிதம் சமகால கல்வியில், கணிதக் கல்வியானது,கணித தொடர்புடைய ஆராய்ச்சியுடன், கணிதம் கற்பித்தல் மற்றும் கற்றல் நடைமுறை ஆகும். கல்வி ஆராய்ச்சியாளர்கள் நடைமுறையில் செயல்படும் கருவிகள், வழிமுறைகள் மற்றும் அணுகுமுறைகளில் முக்கியமாக அக்கறை கொண்டுள்ளனர்; ஆயினும், கணித கல்வித் தத்துவம், கணிதத்தின் செயலியல் அல்லது கற்பித்தல் கொள்கையாக ஐரோப்பா கண்டத்தில் அறியப்பட்ட கணிதக் கல்வி ஆராய்ச்சி, அதன் சொந்த கருத்துக்கள், கோட்பாடுகள், முறைகள், தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகள், மாநாடுகள் மற்றும் இலக்கியம் ஆகியவற்றால் விரிவான ஆய்வுத் துறைகளாக வளர்ந்தது. கணிதக் கல்வி ஆராய்ச்சி, அளவு மற்றும் தரம் வாய்ந்த ஆய்வுகள் ஆகிய இரண்டையும் சார்ந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட கற்பித்தல் முறையானது முந்ைதய நிலைமையை விட கணிசமாக சிறந்த முடிவுகளை அளிக்கிறதா என்பதைப் போன்ற குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க, புள்ளியியல் சார்ந்த ஆய்வுகளைப் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு ஆய்வுகள் உள்ளன. சிறந்த அளவிலான ஆய்வுகள் மாணவா்களின் தரத்தை மதிப்பிடுகின்றன. அவை புள்ளிவிவரரீதியில் குறிப்பிடத்தக்க முடிவுகளைப் பெற பெரிய மாதிரிகள் சார்ந்து இருக்கின்றன.

மேலும் பாா்க்க[தொகு]

[edit source] Aspects of mathematics education Anti-racist mathematics (using mathematics education to fight racism) Cognitively Guided Instruction Pre-math skills North American issues Mathematics education in the United States Mathematical difficulties Dyscalculia

மேற்கோள்கள்[தொகு]

[edit source] Jump up ^ William L. Schaaf (1941) A Bibliography of Mathematical Education, Forest Hills, N.Y. : Stevinus Press, link from HathiTrust Jump up ^ Marshall McLuhan (1964) Understanding Media, p. 13 "Archived copy". Archived from the original on 2008-12-08. Retrieved 2007-09-04. Jump up ^ Sriraman, Bharath (2012). Crossroads in the History of Mathematics and Mathematics Education. Monograph Series in Mathematics Education. 12. IAP. ISBN 978-1-61735-704-6. Jump up ^ Singmaster, David (7 September 1993). "The Unreasonable Utility of Recreational Mathematics". For First European Congress of Mathematics, Paris, July, 1992

வெளி இணைப்புகள்[தொகு]

[edit source] Wikiquote has quotations related to: Mathematics education Math Education at DMOZ History of Mathematical Education A quarter century of US 'math wars' and political partisanship. David Klein. California State University, Northridge, USA

"https://ta.wikipedia.org/w/index.php?title=நடைமுறைக்கணிதம்&oldid=3325018" இலிருந்து மீள்விக்கப்பட்டது