ஏழு கடல்களின் எடின்பரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏழு கடல்களின் எடின்பரோ
"The Settlement"
ஏழு கடல்களின் எடின்பர்கு
ஏழு கடல்களின் எடின்பர்கு
இறைமையுள்ள நாடுஐக்கிய இராச்சியம்
பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்கள் செயிண்ட் எலனா, அசென்சன் மற்றும் டிரிசுதான் டா குன்ஃகா
தீவு டிரிசுதான் டா குன்ஃகா
முதல் வசிப்பு1816
பெயரிடப்பட்டது1867
தோற்றுவித்தவர்வில்லியம் கிளாசு (பிரித்தானிய படைத்துறை)
தலைநகரம்டிரிசுதான் டா குன்ஃகா
மக்கள்தொகை (2015)
 • மொத்தம்268
நேர வலயம்GMT (ஒசநே+0)
தொலைபேசி குறியீடு+44

ஏழு கடல்களின் எடின்பரோ (Edinburgh of the Seven Seas) தென் அத்திலாந்திக்குப் பெருங்கடலில் ஐக்கிய இராச்சியத்தின் கடல்கடந்த ஆட்புலமான செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யாவில் டிரிசுதான் டா குன்ஃகா தீவில் உள்ள குடியிருப்பாகும். இது உள்ளூரில் குடியிருப்பு அல்லது சிற்றூர் எனவே அறியப்படுகின்றது.[1]

இதுவே புவியில் மிகவும் தொலைவில் தள்ளியுள்ள நிரந்தர குடியிருப்பாக கருதப்படுகின்றது; இதன் மிக அருகிலுள்ள மனிதக் குடியிருப்பான செயிண்ட் எலனாவிலிருந்து 2,173 கிலோமீட்டர்கள் (1,350 mi) தொலைவில் உள்ளது.[2]

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏழு_கடல்களின்_எடின்பரோ&oldid=3355094" இலிருந்து மீள்விக்கப்பட்டது