உறை மின்சாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உறை மின்சாரம் (Sheath current) என்பது மின்கம்பிகளில் ஏற்படும் மின்காந்த அலைகளின் ஒரு வடிவமாகும். இது அச்சொன்றிய வடத்தின் (coaxial cable) மேல் உறையினில் பாயக்கூடிய ஒரு மின்சாரமாகும். இது புவிசார் சுழி மின்னலை அல்லது தரை மின்னழுத்தினால் (ground potential) ஏற்படலாம்.

உறை மின்சாரம் பரிமாற்ற திறப்பாட்டினைக் குறைக்கக்கூடியது, மேலும் அருகிலுள்ள மின்னணுக் கருவிகளை இடையூறு செய்யக்கூடியது ஆகும். மேலும் இது, பயன்படு குறிகையை இரைச்சல் மின்னழுத்தமாக மேல் விதிக்கும் பொது அதிர்வுவகை குறிகைகளுக்கும் அச்சொன்றிய வடத்தின் முனைக்கும் உள்ள தரை மின்னழுத்த வேறுபாடுகளினால் ஏற்படக்கூடியது. தரை வட்டமிடல்களினாலும் உறை மின்சாரம் ஏற்படக்கூடும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உறை_மின்சாரம்&oldid=1405094" இலிருந்து மீள்விக்கப்பட்டது