இலங்கைத் தமிழில் பயன்பாட்டிலுள்ள சிங்களச் சொற்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிங்களத்திலிருந்து தமிழுக்கு

இலங்கைத் தமிழில் பயன்பாட்டிலுள்ள சிங்களச் சொற்கள் (Sinhala Words Used in Sri Lankan Tamil) என்னும் கட்டுரை இலங்கையில் தமிழ் மொழிக்கும் சிங்கள மொழிக்கும் இடையிலான தொடர்புகளால் இலங்கைத் தமிழில் உள்வாங்கப்பட்ட சிங்களச் சொற்களைப் பட்டியலிடுகிறது.

சொற்பட்டியல்[தொகு]

தமிழ் பொருள் சிங்களம் பலுக்கல் பொருள்
கரத்தை வண்டி කරත්තය (க்)கரத்தய வண்டி[1]
கேந்தி கோபம் කේන්තිය கேன்(த்)திய கோபம்

இதையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]