பான்ஷெத் அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பான்ஷெத் அணை
Panshet Dam.JPG
பான்ஷெத் அணை is located in மகாராட்டிரம்
பான்ஷெத் அணை
பான்ஷெத் அணை அமைவிடம்
அமைவிடம்புனே மாவட்டம், மகாராட்டிரம், இந்தியா
புவியியல் ஆள்கூற்று18°23′15″N 73°36′46″E / 18.38750°N 73.61278°E / 18.38750; 73.61278ஆள்கூறுகள்: 18°23′15″N 73°36′46″E / 18.38750°N 73.61278°E / 18.38750; 73.61278
திறந்தது1972
உரிமையாளர்(கள்)மகாராட்டிய அரசு, இந்தியா
அணையும் வழிகாலும்
Impoundsஆம்பி ஆறு
உயரம்63.56 m (208.5 ft)
நீளம்1,039 m (3,409 ft)
கொள் அளவு4,190 km3 (1,010 cu mi)

பான்ஷெத் அணை (மராத்தி:पानशेत) அல்லது தானாஜிசாகர் அணை, புனேவின் தென்மேற்கு பகுதியில் 50கி.மீ. நீள அம்பி ஆற்றின் மீதுகட்டப்பட்டதாகும். 1950ல் கட்டப்பட்ட இந்த அணை வேளாண்மைக்காகவும், புனேவின் குடிநீர் தேவைக்காகவும் பயன்படுகிறது. 1961 சூலை 12ல் தொழிற்நுட்ப காரணங்களால் பலமிழந்து உடைந்தது.[1].இதன்காரணமாக புனே நகரம் பெரிதும் பதிக்கப்பட்டது.

அமைவிடம்[தொகு]

புனேவிலிருந்து 30+ கி.மீ. தொலைவிலும் மும்பையிலிருந்து 180 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

சிறப்புகள்[தொகு]

இந்த அணை 63.56 மீ(208.5 அடி) உயரமும் 1039மீ (3409அடி) நீளமும் கொண்டதாகும். இதன் நீர் கொள்ளளவு 4190 கி.மீ.3(1,010 cu mi) மற்றும் மொத்த கொள்ளளவு 303,000.00 கி.மீ.3 (72,693.57 cu mi) ஆகும்[2]

சுற்றுலா தளங்கள்[தொகு]

  • இதன் அருகே உள்ள பான்ஷெத் குளம் மிகவும் பிரபலமான சுற்றுலா தளமாகும். புனேவிலிருந்தும், மும்பையிலிருந்தும் அதிகளவு பயணிகள் வருகின்றனர். அணையின் உப்பங்கழி நீரே இந்த குளமாகும்.
  • பான்ஷெத் நீர் பூங்கா -நீர் விளையாட்டுகள் நிறைந்த ஒரு பூங்கா

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பான்ஷெத்_அணை&oldid=1753633" இருந்து மீள்விக்கப்பட்டது