பெத் மோர்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெத் மோர்கன் (Beth Morgan , பிறப்பு: செப்டம்பர் 27 1981), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 72 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 25 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1999 - 2011 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெத்_மோர்கன்&oldid=1482563" இலிருந்து மீள்விக்கப்பட்டது