ஹியூ மோரிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹியூ மோரிஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஹியூ மோரிஸ்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 3 314
ஓட்டங்கள் 115 19785
மட்டையாட்ட சராசரி 19.16 40.29
100கள்/50கள் –/– 53/98
அதியுயர் ஓட்டம் 44 233*
வீசிய பந்துகள் 348
வீழ்த்தல்கள் 2
பந்துவீச்சு சராசரி 190.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 1/6
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 197/–
மூலம்: [1]

ஹியூ மோரிஸ் (Hugh Morris, பிறப்பு: அக்டோபர் 5 1963), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 314 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1991 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹியூ_மோரிஸ்&oldid=2218260" இலிருந்து மீள்விக்கப்பட்டது