ஹைன்ரிக் லென்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹைன்ரிக் லென்ஸ்
பிறப்பு(1804-02-12)12 பெப்ரவரி 1804
தோர்பாத், உருசியப் பேரரசு
இறப்பு10 பெப்ரவரி 1865(1865-02-10) (அகவை 60)
உரோமை நகரம், திருத்தந்தை நாடுகள்

ஹைன்ரிக் லென்ஸ் (Heinrich Friedrich Emil Lenz, உருசியம்: Эмилий Христианович Ленц) ஒரு உருசிய இயற்பியலாளர். இவர் மரபார்ந்த இயக்க மின்னியலில் லென்சின் விதி கண்டுபிடித்தமைக்கு மிகவும் புகழ் பெற்றவர். தூண்டத்தை குறிக்கும் என்ற குறியீடு இவரை கௌரவிக்கும் விதமாக (இவரது கடைசி பெயரின் முதல் எழுத்து) வைக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Heinrich Friedrich Emil Lenz (1804-1865)". National High Magnetic Field Laboratory. Archived from the original on மே 30, 2013. பார்க்கப்பட்ட நாள் June 9, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹைன்ரிக்_லென்ஸ்&oldid=3573849" இலிருந்து மீள்விக்கப்பட்டது