வினவல் அமைப்பு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ்கியூஎல் ('SQL அல்லது Structured Query Language) என்பது கட்டமைப்புள்ள வினவு மொழி ஆகும். இது தொடர்புசால் தரவுத்தள மேலாண்மை கட்டமைவுகளில் தரவுகளை மீட்கவும் மேலாண்மை செய்யவும் பயன்படும் ஒரு தரவுதள கணினி நிரலாக்க மொழியாகும். வெவ்வேறு நிறுவனங்களில் தரவுதளங்களில் இந்த மொழியை பயன்படுத்தலாம். மை எஸ்கியூஎல் (MySQL) ஒரு திறந்த மென்பொருள் ஆகும், ஆகையால் அதை இலவசமாக பயன்படுத்தலாம்.

Source Common
Name
Full Name
ANSI/ISO Standard SQL/PSM SQL/Persistent Stored Module
ஐபிஎம் SQL PL SQL Procedural Language
மைக்ரோசாப்ட்/
சைபேஸ்
T-SQL Transact-SQL
MySQL MySQL MySQL
ஆரக்கிள் PL/SQL Procedural Language/SQL
PostgreSQL PL/pgSQL Procedural Language/PostgreSQL Structured Query Language
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினவல்_அமைப்பு_மொழி&oldid=3615564" இலிருந்து மீள்விக்கப்பட்டது