உள்ளடக்கத்துக்குச் செல்

வழுத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வழுத்தூர் என்பது தஞ்சாவூர் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள கிராமம்.

இங்கு இந்து மற்றும் இசுலாமிய இனத்தை சேர்ந்த மக்களும் பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் வசிக்கிறார்கள். இங்குள்ள மக்களின் பிரதான தொழில் விவசாயம் மற்றும் கட்டிட வேலை.

வழிபட்டுத் தலங்கள்

[தொகு]

இங்கு கைலாசநாதர் கோவிலும், பழமை வாய்ந்த அஷ்ஷைகு ஷாஹ் முஹம்மது வலியுல்லாஹ் தர்ஹாவும், முகையத்தின் ஆண்டவர் பள்ளிவாசலும் சிறப்பு மிக்க வழிபாடு தலங்களாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வழுத்தூர்&oldid=1129245" இலிருந்து மீள்விக்கப்பட்டது