வளையபெண்டீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வளையபெண்டீன்
Cyclopentene
வளையபெண்டீன்
வளையபெண்டீன்
Ball-and-stick model of cyclopentene
Ball-and-stick model of cyclopentene
Space-filling model of cyclopentene
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சைக்ளோபெண்டீன்
இனங்காட்டிகள்
142-29-0 Y
ChEBI CHEBI:49155 Y
ChEMBL ChEMBL1797299 N
ChemSpider 8544 Y
InChI
  • InChI=1S/C5H8/c1-2-4-5-3-1/h1-2H,3-5H2 Y
    Key: LPIQUOYDBNQMRZ-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C5H8/c1-2-4-5-3-1/h1-2H,3-5H2
    Key: LPIQUOYDBNQMRZ-UHFFFAOYAS
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8882
SMILES
  • C1CC=CC1
பண்புகள்
C5H8
வாய்ப்பாட்டு எடை 68.11 கி/மோல்
அடர்த்தி 0.771 கி/செ.மீ3
உருகுநிலை −135 °C (−211 °F; 138 K)
கொதிநிலை 44 முதல் 46 °C (111 முதல் 115 °F; 317 முதல் 319 K)
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை −29 °C (−20 °F; 244 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

வளையபெண்டீன் (Cyclopentene) என்பது C5H8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு [1] கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வளைய ஆல்க்கீன்களில் ஒன்றான இச்சேர்மம் ஒரு நிறமற்ற திரவமாகவும் பெட்ரோலின் நெடி உடையதாகவும் இருக்கிறது.

தொழிற்சாலைகளில் வளையபெண்டீன் பெருமளவில் தயாரிக்கப்படுகிறது. பல்வேறு வேதியியல் தொகுப்பு முறைகளில் பயன்படுத்தப்படும் இச்சேர்மம் நெகிழிகள் தயாரிப்பில் ஒற்றைப்படியாகப் பயன்படுத்தப்படுகிறது. வினைல்வளையபுரொபேன் – வளையபெண்டீன் மறுசீராக்கல் வினையின் மூலமாகவும் இதனைத் தயாரிக்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வளையபெண்டீன்&oldid=3228110" இலிருந்து மீள்விக்கப்பட்டது