வலைவாசல்:இயற்பியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொகு  

இயற்பியல் வலைவாசல்

இயற்பியல் (பௌதிகம்) (பண்டைக் கிரேக்கம்φύσις physis "இயற்கை") என்பது பொருளையும் வெளியின் வழியாகவும் காலத்தின் வழியாகவும் அதன் இயக்கம் அதனோடு தொடர்புடைய கொள்கைகளான ஆற்றல் மற்றும் விசை முதலியவை பற்றிய இயல் மெய்யியல் மற்றும் இயல் அறிவியலின் ஒரு பகுதியாகும். விரிவாகக் கூற வேண்டுமெனில், பேரண்டம் எப்படி நடந்துகொள்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இயற்கையில் நடத்தப்பட்டும் பொதுவான பகுப்பாய்வு ஆகும்.

இயற்பியல் குறித்து மேலும்...
சிறப்புக் கட்டுரை

இயற்பியல் (பௌதிகம்) (பண்டைக் கிரேக்கம்φύσις physis "இயற்கை") என்பது பொருளையும் வெளியின் வழியாகவும் காலத்தின் வழியாகவும் அதன் இயக்கம் அதனோடு தொடர்புடைய கொள்கைகளான ஆற்றல் மற்றும் விசை முதலியவை பற்றிய இயல் மெய்யியல் மற்றும் இயல் அறிவியலின் ஒரு பகுதியாகும். விரிவாகக் கூற வேண்டுமெனில், பேரண்டம் எப்படி நடந்துகொள்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இயற்கையில் நடத்தப்பட்டும் பொதுவான பகுப்பாய்வு ஆகும்.

இயற்பியல் பகுப்புகள்
உங்களுக்குத் தெரியுமா?
  • உலங்கு வானூர்தியில் தரைக்கிடையாக உள்ள சுழலும் விசிறிகளால் மேலெழும்பும் விசையைப் பெறுகிறது. இவ்விசிறிகள் ரோடர்கள் என்றும் இவ்வானூர்தி ரோடரி விங் வானூர்தி எனவும் அழைக்கப்படுகிறது.
  • முப்பரிமாண (3D), இருபரிமாண (2D) காட்சிகளையும், நிகழ்பட பிடிப்பு, டிவி-டியூனர் தகவி போன்றவற்றில் வரைவியல் முடுக்கி அட்டைகள் தேவைப்படுகின்றன.
  • வயலை உழுவதற்கு பயன்படும் உழவு இயந்திரத்தின் மூலம் நிலத்தை உழலாம். மாடுகளில் பூட்டப்படக்கூடிய கலைப்பைகளை விட வலுவான கலப்பைகளை இதில் பூட்டலாம். சீராக விரைவாக இது வயலை உழும். மனித உழைப்பும் குறைக்கப்படுகிறது


நீங்களும் பங்களிக்கலாம்
  • இயற்பியல் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • இயற்பியல் தொடர்பான குறுங்கட்டுரைகளை விரிவுபடுத்தலாம்.
  • இயற்பியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • இயற்பியல் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • இயற்பியல் தொடர்பான பகுப்புகளை ஒழுங்கமைத்து சீர்படுத்தலாம்.
சிறப்புப் படங்கள்

கடுங்குளிர் ஏவூர்தி இயந்திரம்

கடுங்குளிர் ஏவூர்தி இயந்திரம் (Cryogenic rocket engine) என்பது செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் ஏவூர்தியில் பயன்படுத்தப்படும் இயந்திரம் ஆகும்.அதிக எடையுடைய செயற்கைக் கோள்களையும், செலுத்து வாகனத்தையும் விண்வெளியில் அதிக உயரத்தில் செலுத்த இந்த இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இவ்வியந்திரத்தில் கடுங்குளிரில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் வளிமங்கள் எரிபொருளாகப் பயன்படுகின்றன.

ஏரியான் 5 செலுத்து வாகனத்திலுள்ள கடுங்குளிர் இயந்திரம்
ஆர்.எல்-10 கடுங்குளிர் இயந்திரத்தின் தொடக்ககால மாதிரி வரைபடம்
பொதுவான கடுங்குளிர் இயந்திரம்
அதிவேக கடுங்குளிர் இயந்திரம்.

தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்

      
கணிதம்கணிதம்
கணிதம்
அறிவியல்அறிவியல்
அறிவியல்
புவியியல்புவியியல்
புவியியல்
கணினியியல்கணினியியல்
கணினியியல்
உயிரியல்உயிரியல்
உயிரியல்
கணிதம் அறிவியல் புவியியல் கணினியியல் உயிரியல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:இயற்பியல்&oldid=2061987" இலிருந்து மீள்விக்கப்பட்டது