வலன்சியா பெருங்கோவில்

ஆள்கூறுகள்: 39°28′33″N 0°22′30″W / 39.47583°N 0.37500°W / 39.47583; -0.37500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வலன்சியா பெருங்கோவில்
Metropolitan Cathedral-Basilica of the Assumption of Our Lady of Valencia
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்வாலேன்சியா, எசுப்பானிய
புவியியல் ஆள்கூறுகள்39°28′33″N 0°22′30″W / 39.47583°N 0.37500°W / 39.47583; -0.37500
சமயம்உரோமன் கத்தோலிக்கம்
நிலைபெருங்கோவில், மைனர் பசிலிக்கா
இணையத்
தளம்
www.catedraldevalencia.es

வலன்சியா பெருங்கோவில் (ஆங்கிலம்: Valencia Cathedral எசுப்பானியம்: Iglesia Catedral-Basílica Metropolitana de la Asunción de Nuestra Señora de Valencia, வலென்சியன்: Església Catedral-Basílica Metropolitana de l'Assumpció de la Nostra Senyora de València) என்பது எசுப்பானியாவில் அமைந்துள்ள ஒரு நகரமான வாலேன்சியாவில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும். இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில். 1238 ஆம் ஆண்டில் இப்பெருங்கோயில் திருமுழுக்குச் செய்யப்பட்டது. பள்ளிவாசல் ஒன்றின் மேல் இது கட்டப்பெற்றது. 13 ஆம் 15 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் இப்பெருங்கோயில் கட்டப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Valencia Cathedral
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலன்சியா_பெருங்கோவில்&oldid=3228046" இலிருந்து மீள்விக்கப்பட்டது