வடவெளிச் சாம்பற் குரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Northern plains gray langur[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பழய உலக குரங்கு
பேரினம்:
சாம்பல் மந்தி
இனம்:
S. entellus
இருசொற் பெயரீடு
Semnopithecus entellus
(டுஃப்ரெச்னெ, 1797)
வடவெளி சாம்பல் மந்தி வாழும் இடங்கள்
(நீலம் — பிறப்பிடம், சிவப்பு — புகுந்த இடம்)

வடவெளி சாம்பல் மந்தி ஒரு பழய உலக குரங்காகும். மற்ற சாம்பல் மந்திகளைப் போலவே இவையும் இலை உண்ணும் குரங்காகும். இவை கோதாவரி, கிருஷ்ணா, கங்கை(தெற்கு) போன்ற ஆற்றோரங்களில் காணப்படுகிறது.[1] இவை மேற்கு வங்காளதேசத்திற்கு இந்து புனிதப் பயணிகளால் ஜலங்கி நதி வழியாக கொண்டு செல்லப்பட்டது.[2] இவை இயற்கையாக வெப்ப மண்டல காடுகளிலும் அவை சார்ந்த வறண்ட பகுதிகளிலும் உயிர் வாழும். இவை வாழும் இடங்கள் பெரும்பாலும் அழிக்கபட்டுவிட்டன.[2]

மேற்கோள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Semnopithecus entellus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. 1.0 1.1 Colin Groves (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition ). Johns Hopkins University Press. பக். 166. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=12100696. 
  2. 2.0 2.1 2.2 "Semnopithecus entellus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.