வங்காலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வங்காலை

வங்காலை
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - மன்னார்
அமைவிடம் 8°53′45″N 79°55′58″E / 8.895833°N 79.932696°E / 8.895833; 79.932696
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

வங்காலை மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச சபையில் உள்ள ஓர் மீனவக் கிராமம் ஆகும். இங்கு பெரும்பான்மையானவர்கள் கிறித்தவர்கள் ஆவர். இங்கு மன்னார் மாவட்டத்தில் பிரபலமான புனித ஆனாள் மத்திய மகாவித்தியாலயமும் அமைந்துள்ளது.

வெளியிணைப்பு[தொகு]

8°53′45″N 79°55′57.51″E / 8.89583°N 79.9326417°E / 8.89583; 79.9326417

"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்காலை&oldid=2652114" இலிருந்து மீள்விக்கப்பட்டது