லோட்டஸ் கார்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2010 பார்முலா 1 பந்தயத்தில் லோட்டஸ் அணி

லோட்டஸ் கார்ஸ் (ஆங்கிலம்:Lotus Cars) இங்கிலாந்தை சேர்ந்த ஒரு கார் (சிற்றுந்து) தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இதன் தலைமையிடம் ஹெதேல், நோர்போக்கில் உள்ளது. லோட்டசின் ஆலை இரண்டாம் உலக போரின் பொது பயன்படுத்த பட்ட வான்வெளிக்களத்தில் அமைக்கபட்டுள்ளது. லோட்டஸ் பந்தய கார்கள் செய்வதில் பெயர் போனது. தற்பொழுது மலேசியாவின் ப்ரோடான் நிறுவனத்தின் ஓர் அங்கமாக செயல்பட்டு வருகிறது.

வரலாறு[தொகு]

இந்நிறுவனத்தை 1952 ஆம் ஆண்டு பொறியாளர் காலின் சாப்மன் லோட்டஸ் இன்ஜினியரிங் என்ற பெயரால் நிறுவினார். இவர் லண்டனின் யுனிவெர்சிடி காலேஜில் படித்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லோட்டஸ்_கார்ஸ்&oldid=2782490" இலிருந்து மீள்விக்கப்பட்டது