லுக் பெசோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லுக் பெசோன்
Luc Besson
பிறப்பு18 மார்ச்சு 1959 (1959-03-18) (அகவை 64)
பாரிஸ், பிரான்ஸ்
பணிஇயக்குநர்
திரைக்கதையாசிரியர்
தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1981–இன்று வரை

லுக் பெசோன் (ஆங்கில மொழி: Luc Besson) (பிறப்பு: 18 மார்ச் 1959) இவர் ஒரு பிரான்ஸ் நாட்டு திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் லூசி போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லுக்_பெசோன்&oldid=2211442" இலிருந்து மீள்விக்கப்பட்டது