லாவ் ஷே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாவ் ஷே
பிறப்புShu Qingchun
(1899-02-03)பெப்ரவரி 3, 1899
Beijing, Qing Dynasty
இறப்புஆகத்து 24, 1966(1966-08-24) (அகவை 67)
Taiping Lake, Beijing
புனைபெயர்லாவ் ஷே
தொழில்எழுத்தாளர்
மொழிChinese
கல்வி நிலையம்Beijing Normal University
குறிப்பிடத்தக்க படைப்புகள்Rickshaw Boy
Teahouse
துணைவர்Hu Jieqing
பிள்ளைகள்4

லாவ் ஷே (சீனம்: 老舍பின்யின்: Lǎo Shě; பிப்ரவரி 3, 1899 – ஆகஸ்ட் 24, 1966) ஒரு சீன எழுத்தாளர். இவரது இயற்பெயர் ஷூ க்விங்சுன். இருபதாம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க சீன எழுத்தாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். பெய்ஜிங் வட்டார வழக்கைத் தன் படைப்புகளில் பயன்படுத்துவதில் புகழ்பெற்றவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாவ்_ஷே&oldid=2713259" இலிருந்து மீள்விக்கப்பட்டது