ரே இல்லிங்வர்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரே இலிங்வர்த்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 61 3
ஓட்டங்கள் 1836 5
மட்டையாட்ட சராசரி 23.24 2.50
100கள்/50கள் 2/5 0/0
அதியுயர் ஓட்டம் 113 4
வீசிய பந்துகள் 1989 21.4
வீழ்த்தல்கள் 122 4
பந்துவீச்சு சராசரி 31.20 21.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
3 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 6/29 3/50
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
45/0 1/0
மூலம்: கிரிக்இன்ஃபோ, ஆகத்து 27 1973

ரே இலிங்வர்த் (Ray Illingworth, சூன் 8 1932 - டிசம்பர் 25, 2021) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 61 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரே_இல்லிங்வர்த்&oldid=3350081" இலிருந்து மீள்விக்கப்பட்டது