ரூவால் டால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரூவால் டால்
Roald Dahl Edit on Wikidata
பிறப்பு13 செப்டெம்பர் 1916
Llandaff
திருமுழுக்கு1 திசம்பர் 1916
இறப்பு23 நவம்பர் 1990 (அகவை 74)
ஆக்சுபோர்டு
கல்லறைகிரேட் மிஸ்சென்டென்
படித்த இடங்கள்
  • Repton School
பணிதிரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர்
சிறப்புப் பணிகள்Danny, the Champion of the World
See Roald Dahl bibliography
பாணிhorror literature, mysticism, கனவுருப்புனைவு
வாழ்க்கைத்
துணை/கள்
Patricia Neal, Felicity Dahl
குழந்தைகள்Olivia Dahl, Tessa Dahl, Ophelia Dahl, Theo Dahl, Lucy Dahl
விருதுகள்Edgar Awards, Golden Paintbrush, Edgar Awards
இணையம்https://www.roalddahl.com
கையெழுத்து

ரூவால் டால் (IPA[ˌɹəʊ̯əld ˈdɑːl]) (ஆங்கிலம்: Roald Dahl) (செப்டம்பர் 13 1916நவம்பர் 23 1990) ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த வேல்ஸில் வாழ்ந்த புகழ்பெற்ற எழுத்தாளராவார். இவரது புதினங்கள், சிறு கதைகள் மற்றும் திரைக்கதைகள் எல்லோராலும் குறிப்பாக குழந்தைகளால் விரும்பிப் படிக்கப்படுகின்றன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூவால்_டால்&oldid=3702546" இலிருந்து மீள்விக்கப்பட்டது