ரூப்பையா பண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரூப்பையா பிவெசானி பண்டா
Rupiah Bwezani Banda
சாம்பியாவின் அதிபர்
பதவியில்
ஜூன் 29 2008 – செப்டம்பர் 23, 2011
முன்னையவர்லெவி முவனவாசா
பின்னவர்மைக்கேல் சாட்டா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 பெப்ரவரி 1937 (1937-02-13) (அகவை 87)
குவாண்டா, சிம்பாப்வே
அரசியல் கட்சிபலகட்சி மக்களாட்சிக்கான இயக்கம்

ரூப்பையா புவெசானி பண்டா (Rupiah Bwezani Banda, பிறப்பு: பெப்ரவரி 13, 1937) சாம்பியாவின் சனாதிபதி. இவர் அக்டோபர் 2006 இல் நாட்டின் உப-சனாதிபதியாக முன்னாள் சனாதிபதி லெவி முவனவாசாவினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்[1]. முவனவாசா ஜூன் 2008 இல் சுகவீனமுற்றபோது அவரது சனாதிபதி அதிகாரங்களைத் தனதாக்கி[2] பின்னர் முவனாசி இறந்த பின்னர் பதில் அதிபரானார். அக்டோபர் 2008 இல் நிகழ்ந்த சனாதிபதி தேர்தலில் ஆளும் "பலகட்சி மக்களாட்சிக்கான இயக்கம்" என்ற கட்சியில் வேட்பாளராகப் போட்டியிட்டு குறைந்த பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று சனாதிபதி ஆனார்[3]. 2011, செப்டபரில் இடம்பெற்ற தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் மைக்கேல் சாட்டாவுடன் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mwanawasa warns challenger, names new cabinet"
  2. ""Zambian President Has Had a History of Hypertension, Says Information Minister"". Archived from the original on 2008-07-07. பார்க்கப்பட்ட நாள் 2008-07-07.
  3. "Zambia: Banda sworn in, riots spread"

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூப்பையா_பண்டா&oldid=3569865" இலிருந்து மீள்விக்கப்பட்டது