ரூசோ சகோதரர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அந்தோணி ரூசோவும் ஜோ ரூசோவும்
பணிஇயக்குநர்
திரைக்கதையாசிரியர்
தயாரிப்பாளர்
நடிகர்
பதிப்பாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1997 – இன்று வரை

அந்தோணி ரூசோ, ஜோ ரூசோ ஆகிய இருவரும் சகோதரர்கள். இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், பதிப்பாசிரியர், திரைக்கதையாசிரியர் ஆகிய பணிகளை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் போன்ற பல திரைப்படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Anthony and Joe Russo". nbc.com Reference. Archived from the original on 2009-09-22. பார்க்கப்பட்ட நாள் 2014-08-31.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூசோ_சகோதரர்கள்&oldid=3483685" இலிருந்து மீள்விக்கப்பட்டது