யொஹான்னஸ் ஜியார்க் பெட்நோர்ட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யொஹான்னஸ் ஜியார்ஜ் பெட்நோர்ட்ஸ்
பிறப்புமே 16, 1950 (1950-05-16) (அகவை 73)
Neuenkirchen, North Rhine-Westphalia, ஜெர்மனி
தேசியம்ஜெர்மன்
துறைஇயற்பியல்
ஆய்வு நெறியாளர்ஹெய்னி கிரானிக்கெர்,
கார்ல் அலெக்சாந்தர் மியூல்லர்
அறியப்படுவதுஉயர் வெப்ப மிகுகடத்து திறன்
விருதுகள்1987 இயற்பியலுக்கான நோபல் பரிசு

யொஹான்னஸ் ஜியார்ஜ் பெட்நோர்ட்ஸ் (பிறப்பு: மே 16, 1950) ஐபிஎம் சூரிக் ஆய்வுக்கூடத்தில் பணிபுரியும் ஒரு இயற்பியலாளர். ஜெர்மனியில் உள்ள வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா பிறந்தவர். உயர் வெப்ப மிகுகடத்து திறன் கண்டுபிடிப்புக்காக அறியபடுகிறார். இதற்காக அவர் 1987 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

இவற்றையும் பார்க்க[தொகு]