யாழ்ப்பாணக் கடல் நீரேரி

ஆள்கூறுகள்: 9°35′N 80°15′E / 9.583°N 80.250°E / 9.583; 80.250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(யாழ்ப்பாண நீரேரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
யாழ்ப்பாணக் கடல் நீரேரி
அமைவிடம்யாழ் மாவட்டம்
கிளிநொச்சி மாவட்டம்
ஆள்கூறுகள்9°35′N 80°15′E / 9.583°N 80.250°E / 9.583; 80.250
வகைகடற் காயல்
முதன்மை வெளியேற்றம்இந்து சமுத்திரம்
மேற்பரப்பளவு400 சதுர கிலோமீட்டர்கள் (150 sq mi)
கடல்மட்டத்திலிருந்து உயரம்கடல் மட்டம்

யாழ்ப்பாண நீரேரி அல்லது யாழ்ப்பாணக் கடல் நீரேரி என்பது யாழ் மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு அப்பாலுள்ள பெரிய கடற் காயல் ஆகும்.

இக் கடற்காயல் மக்கட் தொகை அடர்த்திமிக்க யாழ்ப்பாணக் குடாநாட்டினால் சூழப்பட்டுள்ளது.

அமெரிக்க பூநாரை, வாத்து, ஆலா போன்ற பறவைகளும் கரைப்பறவைகளும் இங்கு வருகின்றன.

இதனையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  • S.W. Kotagama, Leonard Pinto and Jayampathi L. Samarakoon. "Sri Lanka" (PDF). Wetlands International. Archived from the original (PDF) on 16 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 23 May 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாழ்ப்பாணக்_கடல்_நீரேரி&oldid=3575796" இலிருந்து மீள்விக்கப்பட்டது