மைதிலி வாத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மைதிலி வாத்து (Maithili duck) என்பது இந்திய மாநிலமான பீகாரைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு வாத்து இனமாகும். இந்த வாத்துகள் பீகாரின் அரரியா, சீதாமரி, கட்டிஹார், மதுபானி, கிசன்கஞ்சு மற்றும் கிழக்கு சம்பாரண் மாவட்டங்களில் காணப்படுகின்றன.[1] இந்த மாவட்டங்கள் கலாச்சார ரீதியாக மிதிலா பிரதேசம் எனப்படும். எனவே இந்த பகுதியில் காணப்படும் இந்த வாத்துகளும் மிதிலா வாத்து என்றும் அழைக்கப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைதிலி_வாத்து&oldid=3128770" இலிருந்து மீள்விக்கப்பட்டது