மைக் வோகெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக் வோகெல்
பிறப்புமைக்கேல் ஜேம்ஸ் வோகெல்
சூலை 17, 1979 (1979-07-17) (அகவை 44)
அமெரிக்கா
இருப்பிடம்நாஷ்வில், அமெரிக்கா
பணிநடிகர்
விளம்பர நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2001–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
கர்ட்னீ வோகெல் (தி. 2003)
பிள்ளைகள்3
வலைத்தளம்
mike-vogel.com

மைக் வோகெல் (ஆங்கில மொழி: Mike Vogel) (பிறப்பு: ஜூலை 17, 1979) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் விளம்பர நடிகர் ஆவார். இவர் தி ஹெல்ப் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் அண்டர் தி டோம் போன்ற சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்_வோகெல்&oldid=2905409" இலிருந்து மீள்விக்கப்பட்டது