மேற்கு திரிப்புரா மாவட்டம்

ஆள்கூறுகள்: 23°55′N 91°30′E / 23.917°N 91.500°E / 23.917; 91.500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
North Tripura
উত্তর ত্রিপুরা জেলা
மாவட்டம்
மாவட்டத்தில் உள்ள ஆறு
மாவட்டத்தில் உள்ள ஆறு
மாநிலம்திரிப்புரா
நாடுஇந்தியா
தொகுதிதர்மநகர்
பரப்பளவு
 • மொத்தம்2,821 km2 (1,089 sq mi)
ஏற்றம்29 m (95 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்5,90,655
 • அடர்த்தி210/km2 (540/sq mi)
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-TR-NT
இணையதளம்http://westtripura.nic.in/

மேற்கு திரிப்புரா மாவட்டம், இந்திய மாநிலமாகிய திரிப்புராவில் உள்ளது.[1]. முற்காலத்தில் இது அரசப் பகுதியாக இருந்தது. இது மலைப்பிரதேசம் ஆகும். இங்கு காபி விளைவிக்கின்றனர். இது சதர், பெலோனியா, பிஷால்கர், சோனாமுரா, கோவாய், தெலியமுரா ஆகிய பிரிவுகளைக் கொண்டிருந்தது. இது மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. இங்கு அதிகளவிலான இந்துக்கள் வாழ்கின்றனர். தேசிய கல்வியறிவு சராசரியை விடவும் இங்குள்ள மக்களின் சராசரி அதிகம். இந்த மாவட்டத்தின் கோவாய் வட்டம், தெலியமுரா வட்டம் ஆகிய பகுதிகள் சேர்க்கப்பட்டு, கோவாய் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், சில பகுதிகள் பிரிக்கப்பட்டு, சிபாகிஜாலா மாவட்டம் உருவாக்கப்பட்டது.[2]

அரசியல்[தொகு]

இது கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-22.
  2. Four new districts, six subdivisions for Tripura - Deccan Herald

இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
West Tripura
என்பதில் ஊடகங்கள் உள்ளன.