மேக்ஸ் வோன் உலோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேக்ஸ் வோன் உலோ
Laue in 1929
பிறப்புமேக்ஸ் தியோடர் பெலிக்ஸ் வோன் உலோ
(1879-10-09)9 அக்டோபர் 1879
Pfaffendorf, Kingdom of Prussia, German Empire
இறப்பு24 ஏப்ரல் 1960(1960-04-24) (அகவை 80)
மேற்கு பெர்லின்
தேசியம்செருமனி
துறைஇயற்பியல்
பணியிடங்கள்சூரிக் பல்கலைக்கழகம்
University of Frankfurt
University of Berlin
Max Planck Institute
கல்வி கற்ற இடங்கள்University of Strasbourg
University of Göttingen
University of Munich
University of Berlin
ஆய்வு நெறியாளர்Max Planck
முனைவர் பட்ட 
மாணவர்கள்
Fritz London
Leó Szilárd
Max Kohler
Erna Weber
Friedrich Beck
அறியப்படுவதுஒளியின் விளிம்பு விளைவு of X-rays
விருதுகள்Nobel Prize for Physics (1914)

மேக்ஸ் வோன் உலோ(Max Theoder Felis Von Laue: 9 அக்டோபர் 1879 – 24 ஏப்ரல் 1960) செருமானிய அறிவியலறிஞர். பெயர் தெரியாதக் கதிர்களில் படிகங்களின் மூலம் ஏற்படும் விளிம்பு விளைவு பற்றிய கண்டுபிடிப்பிற்காக 1914 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்.[1] ஐன்ஸ்டீனுடைய சார்புக் கோட்பாடு, உலோகங்களின் மீ கடத்து தன்மை ஆகியவற்றிலும் ஆய்வு மேற்கொண்டவர்.[2]

மேற்கோள்[தொகு]

  1. "The Nobel Prize in Physics 1914". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
  2. "மேக்ஸ் தியோடர் ஃபெலிக்ஸ் வான்லாவ்". அறிவியல் ஒளி: 31-32. அக்டோபர் 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேக்ஸ்_வோன்_உலோ&oldid=2915430" இலிருந்து மீள்விக்கப்பட்டது