மென்கௌரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மென்கௌரே
Menkaura, Mykerinos, Menkheres
மென்கௌரேவின் சிற்பம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 2530 முதல், 18 - 22 ஆண்டுகள்,[1], நான்காம் வம்சம்
முன்னவர்காப்ரா
பின்னவர்செப்செஸ்காப்
துணைவி(யர்)2
பிள்ளைகள்செப்செஸ்காப் & 4
தந்தைகாப்ரா
தாய்காமெரெர்நெப்டி
பிறப்புகிமு 2532
இறப்புகிமு 2500
அடக்கம்மென்கௌரே பிரமிடு
நினைவுச் சின்னங்கள்மென்கௌரே பிரமிடு

மென்கௌரே (Menkaure (also Menkaura,) பண்டைய எகிப்தின் பழைய இராச்சியத்தை ஆண்ட நான்காம் வம்சத்தின் 5-வது பார்வோன் ஆவார். இவர் கீசா நகரத்தில் தனது கல்லறைக்கான மென்கௌரே பிரமிடு கட்டினார். கூபுவின் பேரனான மென்கௌரேவின் தந்தை காப்ரா ஆவார். இவருக்கு இரண்டு மனைவிகளும் மற்றும் பட்டத்து இளவரசர் செப்செஸ்காப் உள்ளிட்ட ஐந்து குழந்தைகளும் இருந்தனர். இவர் கீசா நகரத்தில் தனது கல்லறைக்கான மென்கௌரே பிரமிடு கட்டினார்.


மென்கௌரேவின் கல்லறை தற்போதைய நிலை
நடுவில் மன்னர் மென்கௌரே, இடது பக்கம் ஆத்தோர் பெண் கடவுள், வலது பக்கம் பசுக் கடவுள் சிற்பம்

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Thomas Schneider: Lexikon der Pharaonen. Albatros, Düsseldorf 2002, ISBN 3-491-96053-3, page 163–164.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Menkaura
என்பதில் ஊடகங்கள் உள்ளன.




"https://ta.wikipedia.org/w/index.php?title=மென்கௌரே&oldid=3449015" இலிருந்து மீள்விக்கப்பட்டது