மூன்று பேர் மூன்று காதல்
Appearance
மூன்று பேர் மூன்று காதல் | |
---|---|
இயக்கம் | வசந்த் |
தயாரிப்பு | பரத் குமார் மகேந்திரன் மகா அஜய் பிரசாத் |
திரைக்கதை | வசந்த் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | அர்ஜுன் சேரன் விமல் முக்தா பானு சுர்வீன் சாவ்லா லாசினி |
ஒளிப்பதிவு | தினேஷ் |
கலையகம் | மகேந்திரா டாக்கீஸ் |
வெளியீடு | மே 1, 2013 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மூன்று பேர் மூன்று காதல் 2013ல் வெளிவந்த காதல் திரைப்படம். இதை வசந்த் இயக்கியுள்ளார். இதில் அர்ஜுன், சேரன், விமல், முக்தா பானு, சுர்வீன் சாவ்லா, லாசினி போன்றோர் நடித்துள்ளனர்.[1]
நடிகர்கள்
[தொகு]- பால் ஹாரிஸாக அர்ஜுன்
- குணசேகராக சேரன்
- வருணாக விமல்
- மல்லிகாவாக முக்தா பானு
- திவ்யாவாக சுர்வீன் சாவ்லா
- அன்ஜனாவாக லாசினி
- திருவேங்கடமாக தம்பி இராமையா
- சத்யன்
- அப்புக்குட்டி
- இளங்கோவாக ஜான் விஜய்
- ஆடுகளம் நரேன்
- வருணின் தந்தையாக ரவி ராகவேந்திரா