முதலாம் கிரகோரி (திருத்தந்தை)
- Afrikaans
- Alemannisch
- Ænglisc
- العربية
- مصرى
- Asturianu
- Azərbaycanca
- Boarisch
- Bikol Central
- Беларуская
- Беларуская (тарашкевіца)
- Български
- Brezhoneg
- Català
- 閩東語 / Mìng-dĕ̤ng-ngṳ̄
- Cebuano
- Corsu
- Čeština
- Cymraeg
- Dansk
- Deutsch
- Zazaki
- Ελληνικά
- English
- Esperanto
- Español
- Eesti
- Euskara
- فارسی
- Suomi
- Føroyskt
- Français
- Gaeilge
- Galego
- 客家語 / Hak-kâ-ngî
- עברית
- हिन्दी
- Hrvatski
- Magyar
- Հայերեն
- Bahasa Indonesia
- Ilokano
- Ido
- Italiano
- 日本語
- Jawa
- ქართული
- 한국어
- Latina
- Ligure
- Lombard
- Lietuvių
- Latviešu
- Malagasy
- Македонски
- മലയാളം
- मराठी
- Bahasa Melayu
- مازِرونی
- Plattdüütsch
- Nederlands
- Norsk nynorsk
- Norsk bokmål
- Occitan
- Polski
- Português
- Runa Simi
- Română
- Русский
- Русиньскый
- Sardu
- Sicilianu
- Srpskohrvatski / српскохрватски
- Simple English
- Slovenčina
- Slovenščina
- Shqip
- Српски / srpski
- Svenska
- Kiswahili
- ไทย
- Tagalog
- Türkçe
- Українська
- اردو
- Vèneto
- Tiếng Việt
- Winaray
- 吴语
- Yorùbá
- 中文
- 閩南語 / Bân-lâm-gú
- 粵語
திருத்தந்தை புனித முதலாம் கிரகோரி | |
---|---|
ஆட்சி துவக்கம் | 3 செப்டம்பர் 590 |
ஆட்சி முடிவு | 12 மார்ச் 604 |
முன்னிருந்தவர் | இரண்டாம் பெலாஜியுஸ் |
பின்வந்தவர் | சபீனியன் |
திருப்பட்டங்கள் | |
ஆயர்நிலை திருப்பொழிவு | 3 செப்டம்பர் 590 |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | கிரகோரியுஸ் |
பிறப்பு | c. 540 உரோமை நகரம் |
இறப்பு | (604-03-12)12 மார்ச்சு 604 (aged 64) உரோமை நகரம், பைசாந்தியப் பேரரசு |
கல்லறை | புனித பேதுரு பேராலயம் (1606) |
இல்லம் | உரோமை நகரம் |
பெற்றோர் | கோர்தியானுஸ், சில்வியா |
புனிதர் பட்டமளிப்பு | |
திருவிழா | 3 செப்டம்பர், 12 மார்ச் |
கிரகோரி என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
திருத்தந்தை முதலாம் கிரகோரி (இலத்தீன்: Gregorius I) (சுமார். 540 – 12 மார்ச் 604), அல்லது பெரியா கிரகோரி, என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 3 செப்டம்பர் 590 முதல் தன் இறப்பு வரை இருந்தவர் ஆவார். இவர் தனது எழுத்துகளுக்காக மிகவும் அறியப்படுகின்றார்[1]
இவர் கிறித்தவ வழிபாட்டினை சீறமைத்து ஒழுங்குபடுத்தியதால் நடுக் காலம் முழுவதும் இவர் கிறித்தவ வழிபாட்டின் தந்தை என அழைக்கப்பட்டார்.[2]
இவரே கத்தோலிக்க மடங்களில் வாழ்ந்த அனுபவமுடைய முதல் திருத்தந்தை. இவர் மறைவல்லுநராகவும், திருச்சபைத் தந்தையர்களுல் ஒருவராகவும் கருதப்படுகின்றார். கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் மற்றும் சில லூதரனிய திருச்சபைகளில் இவர் புனிதர் என ஏற்கப்படுகின்றார். இவர் இறந்த உடனேயே மக்களின் பலத்த ஆதரவால் புனிதர் பட்டம் பெற்றார்.[3] சீர்திருத்தத் திருச்சபையினைச் சேர்ந்த ஜான் கால்வின் இவரைப்பற்றிக்கூறும் போது, இவரே கடைசியாக இருந்த நல்ல திருத்தந்தை எனக்கூறுகின்றார்.[4] இசையமைப்பாளர்கள், பாடகர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இவர் பாதுகாவலராகக் கருதப்படுகின்றார்.[5]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ Ekonomou, 2007, p. 22.
- ↑ Christian Life and Worship (Dissertations in European Economic History), 1948, 1979, Gerald Ellard (1894–1963), Arno Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-405-10819-2 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780405108198, p. 125. [1]
- ↑ "Gregory I". The Oxford Dictionary of the Christian Church. (2005). Ed. F.L. Cross. New York: Oxford University Press.
- ↑ "Institutes of the Christian Religion Book IV". Institutes of the Christian Religion Book IV. (1515). Ed. F.L. Cross. New York: Oxford University Press.
- ↑ "St. Gregory the Great". Web site of Saint Charles Borromeo Catholic Church. பார்க்கப்பட்ட நாள் 2009-11-14.
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள் | ||
---|---|---|
முன்னர் | திருத்தந்தை 590–604 |
பின்னர் |
கத்தோலிக்க புனிதர்கள் | |
---|---|
ஜனவரி |
|
பெப்ரவரி |
|
மார்ச் |
|
ஏப்ரல் |
|
மே |
|
ஜூன் |
|
ஜூலை |
|
ஆகஸ்ட் |
|
செப்டம்பர் |
|
அக்டோபர் |
|
நவம்பர் |
|
டிசம்பர் |
|