முசாஃபராபாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முசாஃபராபாத்
مظفر آباد
Skyline of முசாஃபராபாத் مظفر آباد
பரப்பளவு
 • மொத்தம்6,117 km2 (2,362 sq mi)
ஏற்றம்3,000 m (10,000 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்7,25,000
முசாஃபராபாத் மாநகராட்சி

முசாஃபராபாத் (ஆங்: Muzaffarabad, உருது: مظفر آباد) பாகிஸ்தானின் ஆசாத் காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். ஜேலம் மற்றும் நீலம் ஆகிய ஆறுகள் இந்நகரம் வழியாக பாய்கின்றன. 1999 கணக்கெடுப்பின் படி ஏறத்தாழ 741,000 மக்கள் வசிக்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முசாஃபராபாத்&oldid=2527107" இலிருந்து மீள்விக்கப்பட்டது