மில்லோ பாலம்

ஆள்கூறுகள்: 44°04′46″N 03°01′20″E / 44.07944°N 3.02222°E / 44.07944; 3.02222
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மில்லோ பாலம்
Millau Viaduct
அதிகாரப் பூர்வ பெயர் Le Viaduc de Millau
போக்குவரத்து 4 lanes of the A75 autoroute
தாண்டுவது Valley of the River Tarn
இடம் மிலோ-கிரெய்செல்ஸ், பிரான்சு
வடிவமைப்பு Cable-stayed bridge
மொத்த நீளம் 2460 மீ[1]
அகலம் 32.05 மீ[1]
உயரம் 343 மீ (max pylon above ground)[1]
அதிகூடிய அகல்வு 342 மீ[1]
இடைத்தூண் எண்ணிக்கை 204 மீ, 6×342 மீ, 204 மீ[1]
Clearance below 270 m (890 அடி)[1]
கட்டுமானம் தொடங்கிய தேதி 16 அக்டோபர் 2001[1]
திறப்பு நாள் 16 திசம்பர் 2004 09:00[1]
அமைவு 44°04′46″N 03°01′20″E / 44.07944°N 3.02222°E / 44.07944; 3.02222
மில்லோ பாலம் is located in பிரான்சு
மில்லோ பாலம்

மில்லோ என்னும் பாலம் தென் பிரான்சிலே உள்ள வியப்பூட்டும் பொறியியல் சாதனை படைத்த வான் வீதி என அழைக்கும் மிகு உயர் பாலம். இப்பாலம் டார்ன் ஆற்றுப் பள்ளத்தாக்கைக் கடக்க 2,460 மீ நீளமுடைய பாலம். டிசம்பர் 14, 2004ல் பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்டது. உலகில் உயரமிக்க பாலமாக இது காணப்படுகிறது.[2][3]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 மில்லோ பாலம் at Structurae
  2. Bridge claims record, Sydney Morning Herald, Sydney, சனவரி 2012
  3. Spiegel Online (In German) 'Es ist noch nicht fertig'

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மில்லோ_பாலம்&oldid=3777749" இலிருந்து மீள்விக்கப்பட்டது