உள்ளடக்கத்துக்குச் செல்

மில் தொழிலாளி (1991 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மில் தொழிலாளி
இயக்கம்ஏ. ஜெகந்நாதன்
தயாரிப்புபி. பாண்டியன்
விஜயமுரளி
இசைதேவா
நடிப்புராமராஜன்
ஐஸ்வர்யா
ஜெய்சங்கர்
ரஞ்சன்
சந்திரசேகர்
ஏ. வி. ரமணன்
கிருஷ்ணா ராவ்
குமரிமுத்து
செந்தில்
கோவை சரளா
சுலோக்ஷனா
ஒளிப்பதிவுபி. கலைசெல்வம்
படத்தொகுப்புஆர். பாஸ்கரன்
வெளியீடுமார்ச்சு 12, 1991
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மில் தொழிலாளி இயக்குநர் ஏ. ஜெகந்நாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ராமராஜன், ஐஸ்வர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 12-மே-1991.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை காளிதாசன் எழுதியிருந்தார்.[1][2]

  1. "காலம் இனி மாறிவிடும்..." – கே. எஸ். சித்ரா, மலேசியா வாசுதேவன்
  2. "காலம் வரும் காலம்..." – மலேசியா வாசுதேவன்
  3. "கல்யாண சோலைக் குயிலே..." – கே. ஜே. யேசுதாஸ், உமா ரமணன்
  4. "நூறாண்டு காலம்..." – மனோ
  5. "வாடி என் அன்னக்கிளியே..." – மலேசியா வாசுதேவன்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mill Thozhilali (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music (in ஆங்கிலம்). 1991-11-25. Archived from the original on 17 December 2023. பார்க்கப்பட்ட நாள் 17 December 2023.
  2. "Mill Thozhilali (Tharangini Musik) [1991-CASSETTE Rip-WAV]". TamilFLAC.Com (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 17 December 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-12-17.

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=mill%20thozhilali[தொடர்பிழந்த இணைப்பு]