மால்வி மாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மால்வி
திமிலுடன் கூடிய வெள்ளை காளை, சாம்பல் தோள்பட்டைகளுடன்
காளை
நிலைFAO (2007): அச்சுறுத்தல் இல்லா[1]:{{{3}}}
மற்றொரு பெயர்
  • மாலவி
  • மந்தானி
  • மகாதியோபுரி
தோன்றிய நாடுஇந்தியா
பரவல்மத்தியப்பிரதேசம்
பயன்வறட்சி
பண்புகள்
எடைஆண்: சராசரி: 499 kg[2]:{{{3}}}
 பெண்: சராசரி: 340 kg[2]:{{{3}}}
உயரம்ஆண்: 140 செமீ[2]:{{{3}}}
 பெண்: 130 செமீ[2]:{{{3}}}
Coatவெள்ளை/சாம்பல்
Horn statusயாழ் வடிவம்
மாடுகள்
Bos primigenius
மால்வி பசு

மால்வி மாடு (Malvi or Malavi) என்பது இந்தியாவைப் பூர்வீகமாக கொண்ட ஒரு மாட்டு இனமாகும். இவ்வின மாடுகளின் வேறு பெயர்கள் மந்தானி மகாதியோபுரி (Manthani or Mahadeopuri) ஆகும். இவை நடு இந்தியாவில் மேற்கு மத்தியப் பிரதேசத்தின் மால்வா பீடபூமியை பூர்வீகமாக‍க்கொண்டவை.[2]:{{{3}}} இது ஒரு நல்ல உழைக்கும் மாட்டு இனம்; இந்த மாடுகளில் பால் உற்பத்தி குறைவாக இருக்கும்.[3]:{{{3}}} இந்த இன மாடுகள் மத்தியப் பிரதேசத்தின் ஷஜாபூர் மாவட்டத்தில் உள்ள அரசு மாடு வளர்ப்பு பண்ணையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.[4]:{{{3}}}

மேற்கோள்கள்[தொகு]

  1. Barbara Rischkowsky, D. Pilling (eds.) (2007). List of breeds documented in the Global Databank for Animal Genetic Resources, annex to The State of the World's Animal Genetic Resources for Food and Agriculture. Rome: Food and Agriculture Organization of the United Nations. ISBN 9789251057629. Accessed May 2015.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Breed data sheet: Malvi/India. Domestic Animal Diversity Information System of the Food and Agriculture Organization of the United Nations. Accessed May 2015.
  3. N.R. Joshi, Ralph Wesley Phillips (1953). Zebu Cattle of India and Pakistan. FAO Agricultural Studies 19. Rome: Food and Agriculture Organization of the United Nations.
  4. Sharma Harish, Tomar S.S., Kumar Amit (2015). Effect of genetic and some other sources of variation on dry period in Malvi cows. The Indian Journal of Veterinary Sciences and Biotechnology 10 (3): 32–35.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்வி_மாடு&oldid=3089706" இலிருந்து மீள்விக்கப்பட்டது