மானியர் வில்லியம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர் மானியர் வில்லியம்ஸ்
பிறப்பு(1819-11-12)12 நவம்பர் 1819
மும்பை, இந்தியா
இறப்பு11 ஏப்ரல் 1899(1899-04-11) (அகவை 79)
பிரான்ஸ்
அறியப்படுவதுஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக சமஸ்கிருத பேராசிரியர், சமஸ்கிருத-ஆங்கில அகராதி தொகுப்பாளர்.

சர் மானியர் வில்லியம்ஸ் (Monier_Monier-Williams)[1] ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத பேராசிரியர் இருந்தவர். சமஸ்கிருத - ஆங்கில அகராதியைத் தொகுத்தவர். காளிதாசரின் சாகுந்தலம் முதலான சமஸ்கிருத நூல்களை ஆங்கிலத்தில் தொகுத்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-02-12. பார்க்கப்பட்ட நாள் 2014-10-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானியர்_வில்லியம்ஸ்&oldid=3872717" இலிருந்து மீள்விக்கப்பட்டது