மலை சமவெளி சிட்டுக்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலை சமவெளி சிட்டுக்குருவி
இந்தியாவின் சிக்கிம் மாநிலம் குப்பு அருகே (14000 அடி) காணப்படும் பறவை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
L. nemoricola
இருசொற் பெயரீடு
Leucosticte nemoricola
Hodgson, 1836

மலை சமவெளி சிட்டுக்குருவி (Plain mountain finch) என்பது பிரங்கிலிடியே குடும்பத்தை சாா்ந்த ஒரு சிட்டுக்குருவி இனம் ஆகும்.

இந்தியாவின் கிழக்கு சிக்கிமில் எடுக்கப்பட்ட சிறகு விரிந்த பறவையின் படம் .

இவை ஆப்கானிஸ்தான், பூடான், இந்தியா, கசகஸ்தான், மியான்மார், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், திபெத்து, துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் காணப்படுக்ன்றன. இவற்றின் இயற்கை வசிப்பிடம் மித புல்தரைகள் மற்றும் காட்டின் மேடான பகுதிகள் ஆகும். இவை இமயமலையின் பெரும்பகுதியை தங்கள் வாழிடமாக கொண்டுள்ளன.

சான்றுகள்[தொகு]

  1. "Leucosticte nemoricola". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)