மலேசிய அரசியல் கட்சிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசியச் சட்டத்தின் கீழ், அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் சங்கங்கள் என்று அழைக்கப் படுகின்றன. இந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் சங்கங்களின் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

அதே வேளையில் மலேசியச் சங்கங்களின் பதிவதிகாரியின் (Registrar of Societies (RoS) அனுமதிக் கடிதத்தையும் பெற்று இருக்க வேண்டும். கட்சி அலுவலகத்தில் அந்தக் கடிதம் காட்சிப் படுத்தப்பட வேண்டும்.[1]

மலேசியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்[தொகு]

(இற்றைப் படுத்தப் படும் பட்டியல்)

மலேசியாவில் தோன்றிய அரசியல் கட்சிகளின் காலவரிசை[தொகு]

1946-ஆம் ஆண்டு தொடக்கம் மலேசியாவில் தோன்றிய அரசியல் கட்சிகளின் காலவரிசை


மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jabatan Pendaftaran Pertubuhan Malaysia". www.ros.gov.my. பார்க்கப்பட்ட நாள் 14 February 2022.
  2. "PBS quits BN and joins STAR in new coalition". The Star Online (Kota Kinabalu). 2018-05-13. https://www.thestar.com.my/news/nation/2018/05/13/pbs-quits-bn-and-joins-star-in-new-coalition/. 
  3. Tawie, Sulok (2018-06-12). "Sarawak ruling parties quit BN". Malay Mail (Kuala Lumpur). https://www.malaymail.com/s/1641108/sarawak-ruling-parties-quit-bn. 
  4. "Umno withdraws support for PM Muhyiddin with immediate effect". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-19.
  5. Muller, Dominik M. (2013). "Post-Islamism or Pop-Islamism? Ethnographic observations of Muslim youth politics in Malaysia". Paideuma: Mitteilungen zur Kulturkunde 6 (10): 261–284. https://www.uni-frankfurt.de/53251522/Muller-Paideuma-2013.pdf. [தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_அரசியல்_கட்சிகள்&oldid=3399404" இலிருந்து மீள்விக்கப்பட்டது