மஞ்சக்கடம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சக்கடம்பு
Haldina cordifolia
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Gentianales
குடும்பம்:
Rubiaceae
பேரினம்:
Haldina

Ridsdale
இனம்:
H. cordifolia
இருசொற் பெயரீடு
Haldina cordifolia
(Roxb.) Ridsdale

மஞ்சக்கடம்பு (Haldina Cordifolia) இது ஆசியா கண்டத்தில் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படும் ஒரு வகையான மரம் ஆகும். மேலும் இது கடம்ப மரத்தைச் சேர்ந்த ஒரு இனம் ஆகும். இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இம்மரத்தின் இலைகளை கம்பளிப் பூச்சி, பட்டாம்பூச்சி, மற்றும் வரியன் பூச்சிகளும் உணவாக உட்கொள்ளுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. விரியும் கிளைகள் 19: உண்மையான கடம்ப மரம்? தி இந்து தமிழ் 27 பிப்ரவரி 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சக்கடம்பு&oldid=3851411" இலிருந்து மீள்விக்கப்பட்டது