பேய்க்குரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேய்க்குரங்கு[1]
Cephalopachus bancanus
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
Tarsiidae
பேரினம்:
Cephalopachus

Swainson, 1835
இனம்:
C. bancanus
இருசொற் பெயரீடு
Cephalopachus bancanus
(Horsfield), 1821
Horsfield's tarsier range

பேய்க்குரங்கு (Horsfield's tarsier) என்ற இந்த குரங்கு ஒரு இரவாடி விலங்கு ஆகும். இரவில் மட்டுமே இதனை வெளியில் காணமுடியும்.[3] இக்குரங்கை மற்ற குரங்குகளின் மூதாதையர் என்று அழைக்கிறார்கள். இக்குரங்கின் தோற்றம் மற்ற குரங்கை விட வித்தியாசமாக ஆந்தையைப் போல கண்ணும், வௌவாலைப் போல் இதன் காதும், தவளையைப் போல் இதன் கால்களும், குரங்கைப் போன்ற வாலும் கொண்டு அபூர்வ தோற்றத்தில் காணப்படுகிறது. இதன் உயரம் ஒரு சாண் மட்டுமே. இவை தென்கிழக்காசியா கண்டத்தில் போர்னியோ நாட்டின் காடுகளில் வாழுகிறது.[4]





மேற்கோள்கள்[தொகு]

  1. Colin Groves (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition ). Johns Hopkins University Press. பக். 127. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=12100167. 
  2. "Tarsius bancanus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
  3. Groves, C.; Shekelle, M. (2010). "The Genera and Species of Tarsiidae" (PDF). International Journal of Primatology 31: 1071. doi:10.1007/s10764-010-9443-1. http://www.springerlink.com/content/j3712t1357863121/fulltext.pdf. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. அடவியின் அந்திமக் காலம்? - உலகின் அடர்ந்த காட்டுக்குள் ஒரு கேமரா தி இந்து தமிழ் 06 பிப்ரவரி 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேய்க்குரங்கு&oldid=3222752" இலிருந்து மீள்விக்கப்பட்டது