பெர்சி ஃபென்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்சி ஃபென்டர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குசகலதுறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 187)சனவரி 14 1921 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வுசூன் 15 1929 எ. தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 13 557
ஓட்டங்கள் 380 19034
மட்டையாட்ட சராசரி 19.00 26.65
100கள்/50கள் 0/2 21/103
அதியுயர் ஓட்டம் 60 185
வீசிய பந்துகள் 2178 95428
வீழ்த்தல்கள் 29 1894
பந்துவீச்சு சராசரி 40.86 25.05
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 100
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 16
சிறந்த பந்துவீச்சு 5/90 8/24
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
14/0 602/0
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 27 2009

பெர்சி ஃபென்டர் (Percy Fender , பிறப்பு: ஆகத்து 22, 1892, இறப்பு: சூன் 15, 1985) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 13 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 557 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1921 - 1929 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்சி_ஃபென்டர்&oldid=3007000" இலிருந்து மீள்விக்கப்பட்டது