பெரிய கொம்பு ஆந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய கொம்பு ஆந்தை
Common great horned owl
B. v. virginianus
Coastal great horned owl, B. v. saturatus
Reifel Migratory Bird Sanctuary, Delta, British Columbia, கனடா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: ஆந்தை
குடும்பம்: Strigidae
பேரினம்: Bubo
இனம்: Bubo virginianus
இருசொற் பெயரீடு
Bubo virginianus
(Gmelin, 1788)
துணையினம்

About one dozen, see text

Global range (all year) of B. virginianus
வேறு பெயர்கள்

Strix virginiana Gmelin, 1788
and see text

பெரிய கொம்பு ஆந்தை (great horned owl) என்பது ஆந்தை வகைகளில் ஒரு பறவையாகும். இவ்வாந்தை பெரிய அளவுள்ளது. கள்ளப்பருந்தைவிடக் கனமான பறவையாகும்.

விளக்கம்[தொகு]

பெரிய கொம்பு ஆந்தை கருந்தவிட்டு நிறமுடையது. மேனியில் கருங்கோடுகள் நீள்வட்டமாக காணப்படும். இரு கொம்புகள் போல கரு நிற இறகுகள் காதுக்கு மேலே உயர்ந்து இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Bubo virginianus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2014.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 6 January 2015. {{cite web}}: Invalid |ref=harv (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_கொம்பு_ஆந்தை&oldid=3477176" இலிருந்து மீள்விக்கப்பட்டது