பெரிய காது பக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய காது பக்கி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வேறு பெயர்கள்
  • Eurostopodus mindanensis

பெரிய காது பக்கி (Great eared nightjar, Lyncornis macrotis) என்பது ஒரு பக்கி இனப் பறவையாகும். இது பக்கி குடும்பத்தில் மிகப்பெரிய பறவைகளில் ஒன்றாகும். இதன் நீளமானது 31 முதல் 41 cm (12 முதல் 16 அங்) வரை இருக்கும். இப்பறவைகளில் ஆண் பறவையானது சராசரியாக 131 g (4.6 oz) எடையைக் கொண்டதாகவும், பெண் பறவைகள் சராசரியாக 151 g (5.3 oz) எடையுள்ளவையாக உள்ளன. எனவே இது nacunda nighthawk குடும்பத்துக்கு அடுத்து இரண்டாவது பெரிய பறவையாகும். [2]

பரவலும் வாழிடமும்[தொகு]

தலை

இப்பறவையானது தென்கிழக்கு ஆசியாக்கண்டப்பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் காணப்படுகிறது. இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைகளிலும், இலங்கை, [3] வங்காளதேசம், [4] இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பீன்சு, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடமானது மிதவெப்ப மண்டல அல்லது தாழ் நிலை வெப்பமண்டல காடுகள் ஆகும்.

நடத்தை[தொகு]

மற்ற இரவாடிகளைப் போலவே இவை அந்தியிலும், இரவில் இயங்கக்கூடியன.

இனப்பெருக்கம்[தொகு]

இவை தரையைச் சுரண்டி அதில் தங்கள் கூட்டை அமைத்து அதில் முட்டையிடுகின்றன. இதன் குஞ்சுகள் மக்கிய இலைத் துகல்களில் உருமறைப்பு செய்துகொள்கின்றன. [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lyncornis macrotis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2016.3. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2016. பார்க்கப்பட்ட நாள் 5 July 2016. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. CRC Handbook of Avian Body Masses, 2nd Edition by John B. Dunning Jr. (Editor). CRC Press (2008), ISBN 978-1-4200-6444-5.
  3. Soysa, W. C., A. A. T. Amarasinghe and D. M. S. S. Karunarathna (2007). A record of the Great Eared Nightjar Eurostopodus macrotis Vigors, 1830 (Aves: Caprimulgidae), from Sri Lanka, Siyoth, 2 (1): 88-90.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-05-11. பார்க்கப்பட்ட நாள் 2019-05-11.
  5. Strijk JS (2004). "Description of the nest and nestling of Great Eared Nightjar Eurostopodus macrotis from Luzon, Philippines". Forktail 20: 128–129 இம் மூலத்தில் இருந்து 2011-06-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110610155059/http://www.orientalbirdclub.org/publications/forktail/20pdfs/Strijk-Nightjar.pdf. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_காது_பக்கி&oldid=3784436" இலிருந்து மீள்விக்கப்பட்டது