பெத்ரோ பொரொசென்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெத்ரோ பொரொசென்கோ
Petro Poroshenko
Петро Порошенко
உக்ரைனின் 5ஆவது அரசுத்தலைவர்
பதவியில்
7 சூன் 2014 – 3 சூன் 2019
பிரதமர்அர்சேனி யாத்சென்யூக்
முன்னையவர்அலெக்சாந்தர் துர்ச்சீனொவ் (பதில்)
பின்னவர்வோலோடிமிர் ஜெலன்ஸ்கி
மக்கள் பிரதிநிதி
பதவியில்
12 டிசம்பர் 2012[1] – 3 சூன் 2014[2]
வணிக, பொருளாதாரத் துறை அமைச்சர்
பதவியில்
23 மார்ச் 2012 – 24 டிசம்பர் 2012
பிரதமர்மிக்கோலா அசாரொவ்
முன்னையவர்ஆந்திரி குலூயெவ்
பின்னவர்ஹோர் பிரசோலொவ்
வெளியுறவுத் துறை அமைச்சர்
பதவியில்
9 அக்டோபர் 2009 – 11 மார்ச் 2010
பிரதமர்யூலியா திமொஷென்கோ
அலெக்சாந்தர் துர்ச்சீனொவ் (பதில்)
முன்னையவர்வலோதிமிர் கந்தோகி
பின்னவர்கொஸ்தியாந்தின் கிரீசென்கோ
தேசிய பாதுகாப்பு அவையின் செயலாளர்
பதவியில்
8 பெப்ரவரி 2005 – 8 செப்டம்பர் 2005
குடியரசுத் தலைவர்விக்தர் யூசென்கோ
முன்னையவர்வலோதிமிர் ராத்சென்கோ
பின்னவர்அனத்தோலி கினாக்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Petro Oleksiyovych Poroshenko

26 செப்டம்பர் 1965 (1965-09-26) (அகவை 58)
பொல்கிராத், உக்ரைன், சோவியத் ஒன்றியம்
அரசியல் கட்சிசுயேட்சை
பிற அரசியல்
தொடர்புகள்
சமூக சனநாயகக் கட்சி
(2001 இற்கு முன்)
சொலிடாரிட்டி (2001–இன்று)
துணைவர்மரீனா பொரொசென்கோ
பிள்ளைகள்ஒலெக்சி
எவ்கேனியா
அலெக்சாந்திரா
மிக்கைலோ
முன்னாள் கல்லூரிகீவ் தேசியப் பல்கலைக்கழகம்
கையெழுத்து

பெத்ரோ அலெக்சியோவிச் பொரொசென்கோ (Petro Oleksiyovych Poroshenko, உக்ரைனியன்: Петро Олексійович Порошенко; பிறப்பு: 26 செப்டம்பர் 1965) உக்ரைனின் தொழிலதிபரும், அரசுத்தலைவரும் ஆவார். இவர் 2009 முதல் 2010 வரை வெளியுறவுத் துறை அமைச்சராகவும், 2012 இல் வணிக மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். 2007 முதல் 2012 வரை உக்ரைன் தேசிய வங்கியின் தலைவராகவும் பணியாற்றினார். அரசியலை விட, இவர் பல வணிக நிறுவனங்களுக்குச் சொந்தக்காரரரும் ஆவார்.[3]

2014 மே 25 இல் நடந்த அரசுத்தலைவர் தேர்தலில் இவர் 54% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.[4][5][6][7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ukraine’s new parliament opens with a brawl பரணிடப்பட்டது 2014-07-25 at the வந்தவழி இயந்திரம், கீவ் போஸ்ட் (12 டிசம்பர் 2012)
    Photos: Brawl erupts in Ukrainian parliament பரணிடப்பட்டது 2020-11-30 at the வந்தவழி இயந்திரம், வான்கூவர் சன் (12 டிசம்பர் 2012)
  2. Rada removes deputy powers of Poroshenko at his request, Interfax-Ukraine (3 சூன்2014)
  3. "Profile: Ukraine's President Petro Poroshenko". பிபிசி இம் மூலத்தில் இருந்து 26 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140526215821/http://www.bbc.com/news/world-europe-26822741. 
  4. "Ukraine talks set to open without pro-Russian separatists". The Washington Post. 14 May 2014. http://www.washingtonpost.com/world/ukraine-talks-set-to-open-without-pro-russian-separatists/2014/05/14/621dbc6a-c7d9-40bc-b2e5-814a4108bbef_story.html. பார்த்த நாள்: 29 May 2014. 
  5. "Ukraine elections: Runners and risks". பிபிசி. 22 May 2014 இம் மூலத்தில் இருந்து 27 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140527092109/http://www.bbc.com/news/world-europe-27518989. பார்த்த நாள்: 29 May 2014. 
  6. "Q&A: Ukraine presidential election". பிபிசி. 7 February 2010 இம் மூலத்தில் இருந்து 29 ஏப்ரல் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140429045939/http://news.bbc.co.uk/2/hi/europe/8460978.stm. பார்த்த நாள்: 29 May 2014. 
  7. "Poroshenko wins presidential election with 54.7% of vote - CEC". Radio Ukraine International. 29 May 2014. Archived from the original on 29 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 29 May 2014.
    "Внеочередные выборы Президента Украины [Results election of Ukrainian president]" (in ru). Телеграф. 29 May 2014 இம் மூலத்தில் இருந்து 29 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140529233925/http://telegraf.com.ua/ukraina/politika/1300294-rezultatyi-vyiborov-prezidenta-ukrainyi-2014-tsik-obrabotala-51-99.html. பார்த்த நாள்: 29 May 2014. 
  8. "New Ukrainian president will be elected for 5-year term – Constitutional Court". Interfax-Ukraine. 16 May 2014 இம் மூலத்தில் இருந்து 17 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140517121006/http://en.interfax.com.ua/news/general/205114.html. பார்த்த நாள்: 29 May 2014. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
பொரொசென்கோ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெத்ரோ_பொரொசென்கோ&oldid=3732307" இலிருந்து மீள்விக்கப்பட்டது