பெட்ரோனாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெட்ரோலியம் நேசனல் பெர்காட்
Petroliam Nasional Berhad (PETRONAS)
வகைஅரசு நிறுவனம்
நிறுவுகை17 ஆகஸ்ட் 1974
தலைமையகம்பெட்ரோனாஸ் கோபுரங்கள், கோலாலம்பூர், மலேசியா
முதன்மை நபர்கள்Dato' Shamsul Azhar Bin Abbas, Group CEO and President
தொழில்துறைபெட்ரோலியம் மற்றும் வளிமம்
உற்பத்திகள்Oil
இயற்கை எரிவளி
Petrochemical manufacturing
Shipping services
வருமானம் US$ 79.95 பில்லியன் (2010)
நிகர வருமானம் US$ 20.88 பில்லியன் (2010)
மொத்தச் சொத்துகள் US$ 145.52 பில்லியன் (2010)
மொத்த பங்குத்தொகை US$ 87.45 பில்லியன் (2010)
பணியாளர்39,236 உலகம் முழுவதும்
இணையத்தளம்www.petronas.com.my

பெட்ரோலியம் நேசனல் பெர்காட் (மலாய்:Petroliam Nasional Berhad; ஆங்கிலம்: National Petroleum Limited), சுருக்கமாக பெட்ரோனாசு, என்பது ஆகத்து 17, 1974-இல் நிறுவப்பட்ட மலேசிய எண்ணெய் மற்றும் வளமம் நிறுவனமாகும். இது முற்றிலும் மலேசிய அரசாங்கத்திற்கு உரிமையான அரசு நிறுவனம். பெட்ரோனாசு, நாட்டின் எண்ணெய் வளங்களைக் கண்டறிவதும் பராமரிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

ஃபார்ச்சூன் இதழ் வெளியிடும் உலகில் உள்ள 500 மிகப்பெரிய நிறுவனங்கள் பட்டியலில், இந்த நிறுவனம் 2008-ஆம் ஆண்டில் 95-ஆவதாகவும், 2009-ஆம் ஆண்டில் 80-ஆவது நிறுவனமாகவும் இடம்பெற்றுள்ளது.

ஃபார்ச்சூன் இதழின் பட்டியலில், உலகளவில் மிக அதிக இலாபம் அடைந்த நிறுவனங்களின் வரிசையில் இது 13-ஆவது இடத்தையும், அதே நேரம் ஆசியாவிலேயே யாவற்றினும் மிஞ்சி முதலாவதாகவும் நிற்கின்றது. [1][2][3].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Global 500 2008:Petronas". Fortune. http://money.cnn.com/magazines/fortune/global500/2008/snapshots/6418.html. பார்த்த நாள்: 2008-07-16. 
  2. "Global 500 2008: Top Performers - Most Profitable". Fortune Magazine. http://money.cnn.com/magazines/fortune/global500/2008/performers/companies/profits/. பார்த்த நாள்: 2008-07-16. 
  3. "Global 500 2009: Full List". Fortune. http://money.cnn.com/magazines/fortune/global500/2009/full_list/. பார்த்த நாள்: 2009-07-21. 

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெட்ரோனாஸ்&oldid=3884925" இலிருந்து மீள்விக்கப்பட்டது